Sunday, February 15, 2009

ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்

தி.மு.க வை அகற்ற திரு. ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்

ஒழிந்து போயிருந்த தி.மு.க வை 1996 இல் மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்ததில் திரு. ரஜினிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. இன்று தி.மு.க தமிழகத்தை சீர்குலைத்து கொண்டு இருப்பதிற்கு அதுவே காரணம்.
எனவே இந்த தி.மு.க ஆட்சிக்கு முடிவு கட்ட ரஜினி முன் வர வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவிலை என்றாலும் தி.மு.க.விற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். இதுவே அவர் முன் செய்த தவறுக்கு மாற்று செயலாகும்.

வனக்கம்



அனைவருக்கும் வனக்கம், இது என் முதல் வலைப்பூ.

முதலில் கூகிள் இணைய தளத்திற்கும் கூகிள் நிறுவனத்திற்கும் என் நன்றி.